பிரித்தானியாவின் பிரபல உதைபந்தாட்ட கழகத்தில் இலங்கை தமிழன்

பிரித்தானியாவின் முக்கிய உதைபந்தாட்ட கழகம் ஒன்றில் விளையாடும் வாய்ப்பை விமல் யோகநாதன் என்கிற இந்த 17 வயது இளைஞன் இந்த வருடம் ஆவணி மாதத்தில் பெற்றுள்ளார். பிரித்தானியாவில் இவ்வாறான கழகம் ஒன்றில் முழு நேர உதைபந்தாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழர் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார். Barnsley எனும் உதைபந்தாட்ட கழகத்தின் அணிக்காக விளையாடி வரும் இவர் ஆசியாவிலிருந்து தொழில் முறையிலான உதைபந்தாட்ட வீரர்களை உருவாக்குவதே தனது நோக்கம் என சேனல் ஒன்றின் நேர்கானலில் … Continue reading பிரித்தானியாவின் பிரபல உதைபந்தாட்ட கழகத்தில் இலங்கை தமிழன்